தமிழகத்தில் மத்திய, மாநில மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 14,481 பணியிடங்களுக்கு நேரடி நியமனம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமும் நியமனம் நடைபெற இருப்பதால் தகுதியுடையோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள், தேர்வு திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அந்தந்த இணையதள முகவரில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதுதொடர்பான அறிவிப்புகள் விவரம்:
1. ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2235 முதுநிலை மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2015
முழுமையான விவரங்களுக்கு http://chennai.rrbonlinereg.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment