Saturday, 27 June 2015

ஆவடி இஞ்சின் தொழிற்சாலையில் குரூப் 'சி' பணிகள்

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் இஞ்சின் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 61 குரூப் 'சி'  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 61
பணியிடம்: சென்னை
பணி: குரூப் 'சி'
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வு இணையதளமான http://www.efa.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து The General Manager, Engine Factory, Avadi, Chennai - 54 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 30.06.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.07.2015
மேலும் வயதுவரம்பு, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_406_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment